Map Graph

இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்

இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அமைந்துள்ளது. 1961-இல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக, இப்பல்கலைகழகம் 8 மே 1962 அன்று நிறுவப்பட்டது. இது தாகூர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Jorasanko_Thakur_Bari.jpg